உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் மீதும் இறைவனின்
சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் மனிதன் ஓடும் ஓட்டமே
இந்த வாழ்க்கை . சிலர் வெற்றி பெறுவதுண்டு பலர்
தோல்வி அடைவதுண்டு. என்றாலும் அனைவரும் ஓடிக்கிண்டே
இருக்கின்றனர். ஓட்டமும் முடிந்தபாடில்லை
இலக்கையும் அடைந்தபாடில்லை.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவுகள் உண்டு. ஆனால் அவற்றை நனவாக்க எடுக்கும் முயற்சி தான் மிக மிகஅரிது. அதுவும் ,isQu; மத்தியில் கேட்கவே வேண்டாம். கனவுகளை நனவாக்கிய சரித்திரங்கள் பல. அவற்றில் நானும் இடம்பிடிக்க…
அல்லாஹ் எனக்கு அருள் புரியட்டும்.
கஹடோவிட என்னும் அழகிய கிராமத்தில் நானும்
நோன்பு கஞ்சிக்காக வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண ,isQன். தகவல் தொழில்நுட்ப துறையில் எனது கல்வியை தொடரும் எனது சிறு கனவுகளில் இந்த வலை தளமும் ஒன்று.
எனது
கண்ணி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பை
எதிர்பார்கிறேன்.
மேலும்
உங்களது பொன்னான கருத்துக்களையும் பதிந்து விட்டுச்செள்ளுமாறு தயவாய்
கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும் ஆலோசானை களையும்
எமக்கு தெரிய படுத்துங்கள்.
Email- pathforhuman@gmail.com
Twitter- @pathforhuman
Twitter- @pathforhuman
ஓட்டத்தில்
வென்று விடலாம்...
தடைகளை
தாண்டி விடலாம்...
ஏன் இலட்சியங்களையும் அடைந்து விடலாம்...
கனவுகளை
நனவாக்க முடியாது...!!!
என்றாலும்,
கனவுகளை
நனவாக்கும் முயற்சிகளுடன்…!!!
உங்கள் நண்பன்.
ஹஸ்புல்லாஹ் ஹில்மி.
படித்ததில் பிடித்தது.
படித்ததில் பிடித்தது.
குரு மரண படுக்கையில் இருந்தார்..
அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
குரு மரண படுக்கையில் இருந்தார்..
அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
சிரி சிரி சிரி...!!!
சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்:-
சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)
சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)
ஆண் பாவம்...!!!
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்....!!!
மனதை இளமையாக வைக்க...!!!
மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டால் நாம் எப்போதுமே இளமையாக இருக்கலாம். அதெப்படி பிரச்சினைகள் வரும் போது மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்கலாம்....!!!
யார் இந்த முஹம்மது...???
1.5 பில்லியன் மக்களால் gpd;gw;wg;gLk; இந்த முஹம்மது யார்...???
மதிப்பிற்குரிய விஞ்ஞானி...???
பிரசித்தி பெற்ற அரசன்...???
அதிநவீன பிரதமர்...???
ஒரு வெற்றியாளரின் கதை ...
ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ...
Prophet Mohamed in Buddhist scriptures.
Prophet
Mohamed (Sallallahu Alaihiwa Sallam) in Buddhist scriptures.
Ramadan View.
Subscribe to:
Posts (Atom)