Mobile Phone Crazy



இன்று நான் கொண்டு வந்தது Mobile Phone ஆர்வலர்களுக்கு சொல்லி வெச்ச தளம்.




உலகில் இது வரைக்கும் வந்த  Mobile Phone களின் அனைத்து Information, Configuration போன்ற அனைத்தையும் ஒரே தளத்தில் பார்த்து கொள்ளலாம்
நீங்கள் புதிய  Mobile Phone வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, இருக்கும்  Mobile Phone பற்றிய தகவல்களை அறிய வேண்டுமானாலும் சரி, கட்டயாம் சென்று பாருங்கள்.
(மச்சான் Chinese Phone பற்றி எனக்கு தெரியாது. OK வா..??? )





இந்த தளத்தின் மேலுள்ள Search Option இல் உங்களுக்கு விருப்பமான Mobile Phone Model டைப் செய்து தேடுவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
சரியா...!!!