Drivers இல்லையா கவலை வேண்டாம் ...!!!



Drivers இல்லையா கவலை வேண்டாம் ...???
இதோ தீர்வு.


உங்களுக்கு தேவையான Drivers களை தேடுவது கடினமாக உள்ளதா..??
இதோ அதற்கான தீர்வு.
இது இலகுவானது வேகமானது.
விஜயம் செய்யுங்கள்.



தேவையான அனைத்து drivers களையும் ஒரே தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வளவு தான்.
வேறு ஒரு பாடத்தில் சந்திப்போம்.


oh wait wait....
நான் மறந்திட்டேன். கணினியின் drivers தேடுவதற்கு  இன்னொரு தளம் இருக்கு.
அதன் பெயர் Driver Robot (பெயர கேட்டவுடனே சும்மா அதுருதிள்ள...!!!).
இந்த தளத்தில் தேவையான Drivers களை மிக எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.
Install செய்யவும் முடியும். சென்று தான் பாருங்களேன்.