இஹ்வான்களின் சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து...
கடந்த மூன்று நாட்களுக்கு 130 பேர் ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆதரவாளர்கள் மீது இரனுவ வேட்டை துப்பாக்கி சூட்டில் சஹீதக்கப்பட்டுள்ளனர் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டுள்ளனர் .
இதனை கண்டித்து அல் அஸ்ஹர் தலைவரின் ஆலோசகர் கலாநிதி உஸ்தாத் ஹசன் சாபியீ தனது பதவியை துறந்துள்ளார் நிருவாகதுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது அஹ்மத் தயிபின் இஸ்லாமிய ஜனாதிபதிக்கு எதிரான முடிவை அனைவரும் கண்டித்துள்ளனர்.
No comments:
Post a Comment