Android Magic Codes


Smart Phones  இன் வருகையை தொடர்ந்து Android இயங்கு தளத்துக்கான(OS ) கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் Android என்ற அளவுக்கு அதன் வேகமும், வளர்ச்சியும் உயர்ந்துள்ளது.

நான் இன்று கொண்டு வந்த விடயம் Android OS பாவனையாளர்களுக்கு மிக மிக  அவசியமான ஒரு விடயம். அது தான் Android Secret Codes அல்லது Android Magic Codes.

இந்த Codes மூலம் உங்கள் Android இயங்கு தளத்தை பற்றிய பல்வேறு விடயங்களை அறிய முடியும் என நினைக்கிறேன். மேலும் பாவித்த (அதான் Second Hand ) Android mobiles வாங்குபவர்களுக்கு மிக அவசியமாகும் என நினைக்கிறன்.
கீழே உள்ள Codes மூலம் camera, touch input, various sensors, WiFi, Bluetooth போன்றவை Mobile இல் சிறப்பாக வேலை செய்கின்றனவா என சரி பார்த்துக்கொள்ள முடியும்.
சரி சரி உங்க அவசரம் புரியுது. இது தான் அந்த Codes.



Codes
Function of the cde
1
*#06#
Display Imei number
2
*#0*#
Display service menu
3
*#*#4636#*#*
Phone information usage statistics and battery information
4
*#*#34971539#*#*
Detailed information on phone camera
5
*#*#273282*255*663282*#*#*
Backup of all media files
6
*2767*3855#
Formats your phone to factory condition
7
*#*#232339#*#*
Test Wi-Fi connectivity
8
*#*#2664#*#*
Touch interface information
9
*#872564#
USB connectivity information
10
*#301279#
High speed data information
11
*#9900#
Control dump mode
12
*#9090#
System diagnostic
13
*#*#197328640#*#*
Test mode
14
*#*#0842#*#*
Vibration and back light testing
15
*#*#1111#*#*
Software version information
16
*#12580*369#
Hardware and software information
17
*#*#7780#*#*
Format the data partition
18
*#7465625#
Phone lock status information


மேலே உள்ள Codes எல்லா Android Device களுக்கும் பொருந்தும் என கூற முடியாது. என்றாலும் பெரும் பாலும் பொருந்தும் என நினைக்கிறன்.

No comments:

Post a Comment