உங்கள் மீதும்உங்கள் குடும்பத்தார்நண்பர்கள்   மீதும் இறைவனின்
சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் மனிதன் ஓடும் ஓட்டமே
இந்த வாழ்க்கை . சிலர் வெற்றி பெறுவதுண்டு பலர்
தோல்வி அடைவதுண்டுஎன்றாலும் அனைவரும் ஓடிக்கிண்டே
இருக்கின்றனர்ஓட்டமும் முடிந்தபாடில்லை
இலக்கையும் அடைந்தபாடில்லை.

மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவுகள் உண்டுஆனால் அவற்றை நனவாக்க எடுக்கும் முயற்சி தான் மிக மிகஅரிது. அதுவும் ,isQu; மத்தியில் கேட்கவே வேண்டாம். கனவுகளை நனவாக்கிய சரித்திரங்கள் பல. அவற்றில் நானும் இடம்பிடிக்க
அல்லாஹ் எனக்கு அருள் புரியட்டும்.


கஹடோவிட என்னும் அழகிய கிராமத்தில் நானும்
நோன்பு கஞ்சிக்காக   வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண ,isQன். தகவல் தொழில்நுட்ப துறையில் எனது கல்வியை தொடரும் எனது சிறு கனவுகளில் இந்த வலை தளமும் ஒன்று.




எனது கண்ணி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பை எதிர்பார்கிறேன்.
மேலும் உங்களது பொன்னான கருத்துக்களையும் பதிந்து விட்டுச்செள்ளுமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறேன்.


உங்கள் கருத்துக்களையும் ஆலோசானை களையும்
எமக்கு தெரிய படுத்துங்கள்.
Email- pathforhuman@gmail.com
Twitter- @pathforhuman


ஓட்டத்தில் வென்று விடலாம்...
தடைகளை தாண்டி விடலாம்...
ஏன்  இலட்சியங்களையும்  அடைந்து விடலாம்...
கனவுகளை நனவாக்க முடியாது...!!!
என்றாலும்,
கனவுகளை நனவாக்கும் முயற்சிகளுடன்…!!!
உங்கள் நண்பன்.
ஹஸ்புல்லாஹ் ஹில்மி.