லேப்டாப் பாவனையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நான் இன்று கொண்டு வந்தது லேப்டாப் திருடப்பட்டால் இலகுவாக கண்டு பிடிக்க சொல்லி வெச்ச தளம்.
இந்த காலத்தில எங்க போனாலும் திருடன். வீட்டிலும் திருடன், காட்டிலும் திருடன், பஸ்சிலும் திருடன், ட்ரைன் இலும் திருடன். திருடனை திருத்த ஏலாது ஆனால் அது மாதிரியான ஆட்கள் கிட்ட இருந்து தப்ப தான் இந்த பதிவு.
திருடர்களிடமிருந்து லேப்டாப் ஐ எப்படி பாதுகாப்பது.???
சரி.
இந்த வேலையை ஒரு சாப்ட்வேர் (அதான் பா Software ) மூலம் தான் செய்யணும்.
லேப்டாப் திருட்டுக்கு நிமிடத்தில் தீர்வு.
உங்கள் லேப்டாப்கு இந்த சாப்ட்வேர் Install செய்திருந்தால் நொடியில் அதனை கண்டு பிடித்து விடலாம். இதோ அந்த தளம்.
நண்பரே தளம் Englishல இருக்கு. மொழிமாற்றம்
(Translate) பண்ணி தர சொல்லி அடம் பிடிக்க வேணாம்.