தேடி கஷ்டப்பட்றீங்கன்னு வெளங்குது. இப்ப அவ்வலவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்ல. இது ஒரு சின்ன வேல.
ஆனா ஒரு விஷயம் இப்பவே சொல்லணும் இந்த முறைய Unlock பண்றது Huawei HSDP Modem மட்டும் தான். புரிஞ்சா சரி.
முதலாவதாக உங்க Dongle இன் பின் பக்கத்துல 15 இலக்கமுள்ள IMEI நம்பர் இருக்கும்.
அத Note பண்ணி வெச்சி கொங்க.
இப்ப உங்க இன்டர்நெட் Browser ல
Enter பண்ணுங்க.
Example:
இப்ப உங்க Display ல Unlock Code வரும். அத எங்கயாவது எழுதி வெச்சி கொங்க.
உங்க Dongle கு முன்னர் போட்டிருந்த Sim தவிர்ந்த வேறொரு Sim போட்டு (முன்னாடி Dialog Use இருந்தா இப்ப Etisalat ) கம்ப்யூட்டர் ல Connect பண்ணுங்க. இப்ப ஒரு Error Message வரும். அத்தோட அதுல Unlock பண்றதுக்கான
Code கேட்கும். நீங்க எழுதி வெச்சிருந்த Code அ சரியா Type பண்ணுங்க.
அவ்வலவு தான்.
Dongle Unlock.